அச்சரபாக்கம் ஊராட்சி ஒன்றியம்
இந்தியாவின் தமிழ்நாட்டில், செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள ஓர் ஊராட்சி ஒன்றியம்.அச்சரப்பாக்கம் ஊராட்சி ஒன்றியம், தமிழ்நாட்டின் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள 8 ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும். மதுராந்தகம் வட்டத்தில் உள்ள அச்சரப்பாக்கம் ஊராட்சி ஒன்றியம் 59 ஊராட்சி மன்றங்களைக் கொண்டுள்ளது. இந்த ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் அச்சரப்பாக்கத்தில் இயங்குகிறது.
Read article
Nearby Places

மேல்மருவத்தூர்
செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதி

அச்சரப்பாக்கம்
செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதி

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோயில்
தமிழ்நாட்டின் செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள ஓர் அம்மன் கோயில்
ஆதிபராசக்தி பொறியியல் கல்லூரி
நடுபழனி மரகத தண்டாயுதபாணி கோயில்
தொழுப்பேடு
தொழுப்பேடு, செங்கல்பட்டு